Upcoming Event !

Sponsor, PVSA, Tamil Theni 2023 Award Ceremony

GPTM Chithirai Thirai Kondattam 2023

GPTM உறுப்பினர்களுக்காக “பொன்னியின் செல்வன் 2 (தமிழ்)” திரைப்பட  (கல்கியின் தமிழ் வரலாற்றுப் புனைகதை நாவல் அடிப்படையிலானது) சிறப்பு திரையிடலுடன் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட முயற்சி எடுத்து வருகிறது. இந்த சித்திரை திரைக்கொண்டாட்டதிற்கு RSVP கட்டாயம். RSVP  கடைசி நாள் 19th April 2023 8pm PST, விதிவிலக்கு இல்லை.

Venue: Theatre name will be updated over email .
Date:  April 29 , 2023 , Saturday
Screen Time:  2 PM  PST (tentative)
RSVP Link: https://forms.gle/hCpPRtuXbkYES1466

GPTM Tamil Theni 2023

GPTM தமிழ்த்தேனீ 2023 – Registration closes Saturday, March 11, 2023 by 9.00 PM PDT

https://forms.gle/He4uMUEPZHHKckpp9

கடந்த சில ஆண்டுகளில் கிடைத்த வெற்றிகரமான வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ்த்தேனீ 2023 பதிப்பை சிறப்பாக நடத்துவதற்கு GPTM உற்சாகமாக உள்ளது. செழுமையான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நம் குழந்தைகள் கற்றுகொள்ள ஊக்குவிப்பதும் நமது நோக்கம்.

இந்தத் தமிழ்த்தேனீ நிகழ்ச்சி வெற்றிபெறுவதற்கு, குழந்தைகளை பங்கேற்க ஊக்குவிக்கும்படி அனைத்துப் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த நிகழ்வில் தமிழ் வார்த்தை, தமிழ் விடுபட்ட எழுத்து, தமிழ் வாக்கியம் உருவாக்கம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் ஆகியவை அடங்கும்.

GPTM Pongal Thiruvizha 2023

GPTM நிர்வாகக் குழு, அமோகமான RSVPக்கு ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறது. தற்போது PT’23 டிக்கெட் விற்பனை மற்றும் RSVPகள் *** நிறுத்தபட்டது *** . நிகழ்வு நாளில் டிக்கெட் விற்பனை இல்லை.

!!! Sold out & No ticket Sales on the Event Day !!!!

அனைத்து RSVP’d GPTM உறுப்பினர்கள், Sponsors மற்றும் PT’23 டிக்கெட் வைத்திருப்பவர்கள், உங்கள் மதிய உணவுக்கு நேரத்திற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் வந்து, உங்கள் வருகையை பதிவு செய்து, பாரம்பரிய வாழை இலை உணவை உண்டு மகிழுங்கள். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி புகழ் ஆதவன் அவர்களின் நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்!

GPTM Online Financial Session - AMA with Vijay Mohan:

GPTM Deepavali Mahakondattam 2022

GPTM DK'22 Offline Events list:


GPTM Venil Vizha 2022

FOOD

Activities

Fun

Registration Open now !!! Last Date July 26th 2022 8pm.

VolleyBall (Mixed) : https://forms.gle/pLk9KeT3GVXRUSZF8

ThrowBall (Women’s) : https://forms.gle/1teHZVnaRPHdhDDX7

Chess (Kids) : https://forms.gle/JeohFCrnS9xs2JAY9

Carrom: https://forms.gle/24E5cXRk69jmvufc7

GPTM Summer Hike 2022

Date: Saturday, July 16th 2022
Venue: L.L. Stub Stewart State Park, Buxton

Hike Information

Assembly / Parking locationHilltop Day use Area
Hikers route : 2.75 miles loop, under 500ft Elevation.
Registration : https://forms.gle/ParbCexG6cXKL1F88

Parking
Parking fee ($5) must be paid by the individuals at the state park Kiosk.
GPTM members will be offered free parking tickets. DON’T MISS IT !
 

Stay tuned for more updates !!!